Wednesday, 31 October 2018
Inkem Inkem Inkem Kaavaale Tamil Version Cover | Geetha Govindam Song | Vijay Devarakonda |
Install RingaApp Android https://tinyurl.com/ringauser
ios https://tinyurl.com/ringaios
Tamil version of the smash hit Inkem Inkem Inkem Kaavale - Ingum Angum Asaikirathe irage oar irage
from the Movie Geetha Govindam.
Subscribe Cinema Mirchi channel
Sung by: Ganesh
Lyrics written by: Hosimin
#InkemInkemInkemKaavaale
#InkemInkemInkemKaavaaleTamil
#InkemInkemInkemKaavaalevideos
பல்லவி
-------
இங்கும் அங்கும் அசைகிறதே
இறகே ஓர் இறகே
இதயம் தேடி அலைகிறதே
உறவே ஓர் உறவே
------
நல்ல சகுனம் கண்டு கொண்டேனே
நெஞ்சில் வர்ணம் தீட்டிக் கொண்டேனே
ஒரு குட்டி கர்ணம் போட்டுக் கொண்டேனே
கண்ணும் கண்ணும் பேசி பேசி
காதல் மொழி கற்றுக் கொண்டேன்
(இங்கும் அங்கும் ..)
சரணம் 1
வானமதில் மேகமும் இல்லை
மின்னல் இடி ஏதுமில்லை
ஏனின்று என் மேல் மட்டும்
மாமழை பொழியுதே..
--
இரவிலே வெளிச்சமும் இல்லை
இருளுக்கு பஞ்சமும் இல்லை
எந்தன் வழிப்பாதை மட்டும்
பேரொளி தெரியுதே..
---
பாலையிலே மலரும் பூவாய் ஆனேன்
பெரும்பனியில் எரியும் தீயாய் ஆனேன்
----
இங்கும் அங்கும் அசைகிறதே
இறகே ஓர் இறகே
இதயம் தேடி அலைகிறதே
உறவே ஓர் உறவே
----
சரணம் 2
------
கதையில் வரும் தேவதை இவளா?
நகர்ந்து வரும் நதியின் நகலா?
வர்ணிக்க வார்த்தைகள் திருடி..
கவிஞர்கள் சாபம் பெற்றேன்
--
தோட்டத்து பூக்கள் எல்லாம்
சத்தமிடும் வண்டுகள் துரத்தி
ஒற்றைக்கால் தவங்கள் செய்யும்..
உன் கூந்தலை சேரவே!
--
உன் உருவில் எந்தன் தாயை கண்டேன்
அதனாலே உன் மேல் காதல் கொண்டேன்
--
இங்கும் அங்கும் அசைகிறதே
இறகே ஓர் இறகே
இதயம் தேடி அலைகிறதே
உறவே ஓர் உறவே
Original song Credits:
Song: Inkem Inkem Inkem Kaavaale
Movie: Geetha Govindam
Banner: GA2 Pictures
Producer: Bunny Vas
Director: Parasuram
Music: Gopi Sundar
Lyrics: Ananta Sriram
Singer: SidSriram
Cast: Vijay Devarakonda, RashmikaMandanna
Video Tags -Geetha Govindam, Geetha Govindam Lyrical Song, Geetha Govindam Songs, Inkem Inkem Inkem Kaavaale Lyrical Song, Inkem Inkem Inkem Kaavaale Song, Inkem Inkem Inkem Kaavaale Full Song, Vijay Deverakonda Rashmika Mandanna Songs, Vijay Deverakonda New Songs, vijay devarakonda, Inkem Inkem Inkem Kaavaale Lyrical, inkem kavale whatsapp status, inkem inkem inkem kavale, Inkem inkem inkem kavale rajaganapathy, rajaganapathy, inkem inkem inkem kavale tamil, Inkem Inkem Inkem Kaavaale cover, Rajaganapathy Channa Mereya , rajaganapathy tamil versions, Rajaganapathy Cover songs , Rajaganapathy Inkem Inkem Inkem Kaavaale
#InkemInkemInkemKaavaale
#InkemInkemInkemKaavaaleTamil
#InkemInkemInkemKaavaalevideos
Song Composed, Arranged & Programmed By: Gopi Sundar studio
Backing Vocals: Divya S Menon, Ajay Sathyan, Gopi Sundar
Inkem Inkem Inkem Kaavaale Tamil Version Cover | Singer Ganesh | Hosimin | Cinema mirchi | Geetha Govindam Song | Vijay Devarakonda
Author: Cinema Mirchi
Tags:
source
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment